Most mineral water plants

img

தமிழகத்தில் அதிக மினரல் வாட்டர் ஆலைகள்

மத்திய ஜலசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மினரல் வாட்டர் நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.